Thursday, May 6, 2010

Sri Ganesa Mahothsavam begins on May 13, 2010


We are pleased to inform you that our Temple is all set to conduct the Annual 15-day Sri Varasiddhi Vinayakar (Sri Ganesa) Mahothsavam Festival starting with the Flag Hoisting ceremony on May 13, 2010 at 11:00 AM. The Chariot Festival is on Wednesday, May 26. The De-hoisting of the Flag is on the same day as 'Theertham' and is on May 27th. Daily Abhishekam, Yaaga Puja, Sthamba Puja, Vasantha Mantapa Puja, Procession of Sri Ganesa in various Vaahanaas to the accompaniment of Nadaswaram music, both in the mornings and evenings, are daily features of the Mahothsavam. Mark your calendar for this event and make sure you are present with your family and friends on all days and partake the blessings of Sri Ganesa. Full schedule of events is available at our Website at www.thehindutemple.ca. Devotees desiring to sponsor any of the events are kindly requested to contact the Temple office at 905-883 9109.

Sri Murugan Mahothsavam follows shortly after the conclusion of Sri Ganesa Festival, on June 5, 2010. We look forward to having you and your family at our Temple.

நிகழும் விக்ருதி வருடம் சித்திரை மாதம் 31ம் நாள் புதன் கிழமை (மே மாதம் 13, 2010) பரணி நக்ஷத்திரமும் சித்த யோகமும் கூடிய நன்நாளில் காலை 11:00 மணிமுதல் 12:00 மணிவரையுள்ள சுபநேரத்தில் கொடியேற்றமும், வைகாசி மாதம் 13ம் நாள் வியாழக் கிழமை (மே 26, 2010) காலை 11:00 மணி முதல் பகல் 12:00 மணிக்குள் தேர்திருவிழாவும், வைகாசி மாதம் 14ம் நாள் புதன் கிழமை (மே 27, 2010) தீர்த்தத் திருவிழாவும் நடைபெற உள்ளதால் அடியார்கள் அனைவரும் 15 நாட்கள் காலையிலும், மாலையிலும் நடைபெரும் உத்ஸவ பூஜைகளிலும் திருவீதியுலாவிலும் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் மிகுந்த அளவில் கலந்துகொண்டு, எல்லாம் வல்ல மிக சக்தி வாய்ந்த ஸ்ரீ வரசித்தி விநாயகப்பெருமானின் திருவருள் பெற்று உய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Labels: , , ,